பேங்க் ஆஃப் பரோடாவில் மாதம் ரூ.39,660 -94,660 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! டிகிரி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்!

BOB IBA Recruitment 2022: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இந்திய வங்கிகள் சங்கத்தில் (IBA – Indian Banks’ Association – Bank of Baroda) காலியாக உள்ள Manager (Chief Executive Secretariat, HR & IR, PS & BT, Corporate Communications, Finance & Administration) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த IBA Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது B.Com, B.Sc, B.Tech/ M.Com / MBA (Finance) / C.A/ B.A, B.Com, B.Ed, BBA, BCA, BMM, LLB/BCA. வங்கி வேலையில் (Govt Bank Jobs 2022) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31/10/2022 முதல் 18/11/2022 வரை IBA Jobs 2022 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Mumbai-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த IBA Job Notification-க்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை IBA நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த IBA நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.iba.org.in) அறிந்து கொள்ளலாம். IBA Vacancy 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த அரசு வேலையை (Government Jobs 2023) நீங்களே தேர்வு செய்ய அறிய வாய்ப்பு.

Get LaTEST GOVERNMENT Bank JOBS @ BOB IBA Recruitment 2022 Manager Posts

Bank of Baroda BOB IBA Recruitment 2022 job announcement
Bank of Baroda BOB IBA Recruitment 2022 job announcement

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

IBA Organization Details:

மத்திய அரசின், (Government of India) இந்திய வங்கிகள் சங்கம் (IBA) என்பது இந்தியாவில் இயங்கும் வங்கி நிர்வாகத்தின் தன்னார்வ, பிரதிநிதித்துவ அமைப்பாகும். 1946 இல் இந்தியாவில் 22 வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்ப உறுப்பினர்களுடன், IBA தற்போது இந்தியாவில் செயல்படும் 234 வங்கி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது..

நிறுவனத்தின் பெயர்Indian Banks’ Association (IBA) –
இந்திய வங்கிகள் சங்கம்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.iba.org.in
வேலைவாய்ப்பு வகைGovt Bank Jobs 2022
RecruitmentBOB IBA Recruitment 2022
TNHRCE AddressIndian Banks’ Association (Stadium House) Blocks 2 & 3, Stadium House, 6th Floor, 81-83 Veer Nariman Road, Mumbai – 400020.

BOB IBA Careers 2022 Full Details:

அரசு வங்கி வேலையில் (India Bank Jobs) பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் BOB IBA Recruitment 2022-க்கு விண்ணப்பிக்கலாம். IBA Job Vacancy, IBA Job Qualification, IBA Job Age Limit, IBA Job Location, IBA Job Salary, IBA Manager Job Selection Process, IBA Mumbai Job Apply Mode பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவிManager (Chief Executive Secretariat, HR & IR, PS & BT, Corporate Communications, Finance & Administration)
காலியிடங்கள்பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக BOB அறிவித்துள்ளது.
கல்வித்தகுதிB.Com, B.E/B.Tech/ M.Com / MBA (Finance) / C.A/ B.A, B.Ed, B.Sc, BBA, BCA, BMM, LLB
சம்பளம்மாதம் ரூ.39,660 முதல் ரூ. 94,660 வரை
வயது வரம்புகுறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in Mumbai
தேர்வு செய்யப்படும் முறைதனிப்பட்ட நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

BOB IBA Recruitment 2022 Important Dates & Notification Details:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். IBA-யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள BOB IBA Manager Recruitment 2022 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Online முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி: 31 அக்டோபர் 2022
கடைசி தேதி: 18 நவம்பர் 2022
BOB IBA Recruitment 2022 Notification pdf

IBA Careers 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

இந்திய வங்கிகள் சங்கம் வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை (Government Jobs 2023) கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.iba.org.in/-க்கு செல்லவும். IBA Manager Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (IBA Recruitment 2022 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ BOB IBA Recruitment 2022 Application Form PDF விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • IBA Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • இந்திய வங்கிகள் சங்கம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் IBA Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • IBA Vacancy 2022 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • IBA Careers 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

BOB IBA Recruitment 2022 FAQs

Q1. What is the IBA Full Form?

Indian Banks’ Association (IBA) – இந்திய வங்கிகள் சங்கம்

Q2.IBA Jobs 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Online.

Q3. How many vacancies are IBA Vacancies 2022?

தற்போது, பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

Q4. What is the qualification for this IBA Recruitment 2022?

The qualification is B.Com, M.Com / MBA (Finance) / C.A/ B.A, B.Com, B.Ed, B.Sc, B.Tech, BA.

Q5. What are the IBA Careers 2022 Post names?

The Post name is Manager (Chief Executive Secretariat, HR & IR, PS & BT, Corporate Communications, Finance & Administration).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here