பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

0
5

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு: Bank of Baroda 01 Part Time Medical Consultant பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bankofbaroda.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24.10.2019 மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

BOB Recruitment 2019
BOB Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: பாங்க் ஆஃப் பரோடா

இணையதளம்: www.bankofbaroda.in

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

பணி: பகுதி நேர மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள்: 01

கல்வித்தகுதி: MBBS, MD

வயது வரம்பு: 55 years

சம்பளம்: ரூ. 25,000 / – to ரூ. 30,000 / – மாதம்

பணியிடம்: காந்திநகர், குஜராத்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்: 24.10.2019

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.bankofbaroda.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் Assistant General Manager, Assistant General Manager, National Shared Services Centre, 24th floor, GIFT Tower-1, Road-5, Zone-5C, GIFT City, Gandhinagar-382355 என்ற முகவரியில் 24.10.2019 தேதிக்குள் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 03.10.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2019

முக்கியமான இணைப்புகள்:

Bank of Baroda Notification Advt Details
Online Application Form

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here