Any Degree படித்திருந்தால் போதும்! பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் பணிபுரியலாம்! மிஸ் பண்ணாதீங்க!

பாங்க் ஆஃப் பரோடா BC மேற்பார்வையாளர்கள் வேலை
பாங்க் ஆஃப் பரோடா BC மேற்பார்வையாளர்கள் வேலை

வங்கியில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் இப்போவே ரெடியா இருங்க. உங்களுக்காகவே (BOB – Bank of Baroda) பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் விண்ணப்ப கட்டணம் இல்லாமல் வேலை அறிவித்திருக்கிறது. அதிகபட்சம் வயது 21 முதல் 45 வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறைகள் இருக்கும். 11 டிசம்பர் 2023 முதல் 26 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : 12th, Any Degree, Diploma, ITI படித்த எல்லாரும் ரெடியா இருங்க! IOCL லிமிடெட்டில் வேலை வெளியீடு! 1603 பணியிடங்கள் உள்ளன!

வேலை பெயர் : BC மேற்பார்வையாளர்கள் (BC Supervisors) பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

கல்வித்தகுதி விவரம் : Any Degree, Retired ஆகிய தகுதிகள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 05 ஐந்து பணியிடங்கள் மட்டும் உள்ளன.

மாத வருமானம் : மாதம் ரூ.15,000 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.

பணியிடம் : அல்வார், ராஜஸ்தான் (Alwar, Rajasthan) இடத்தில் வேலை செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை : போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி : Regional Office, Sai Arcade, 1st Floor, NET Subhash Nagar, Agrasen Circle, Delhi Road, Alwar-301001.

மேலும் விவரங்களுக்கு Official Notification -யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். Application Form மூலம் தங்களின் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top