பாங்க் ஆஃப் பரோடாவில் மாதம் ரூ.80,000 சம்பளத்துடன் வேலை அறிவிப்பு! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வணிகத் தலைவர் வேலை
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வணிகத் தலைவர் வேலை

உங்களுக்காகவே (BOB – Bank of Baroda) பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வணிகத் தலைவர் (தங்கக் கடன்) Business Head (Gold Loan) பணியிடங்களை நிரப்ப முடிவு. Any Degree படித்திருக்க வேண்டும். ஒரே ஒரு பணியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைந்து விண்ணப்பியுங்கள். மாதம் ரூ.80,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் (All Over India) வேலை செய்யலாம். ஆன்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு! தபால் மூலமாக அப்ளை பண்ணலாம்!

வங்கியில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் இப்போவே ரெடியா இருங்க. விண்ணப்ப கட்டணம் SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100, மற்ற அனைவரும் ரூ.600 செலுத்த வேண்டும். அதிகபட்சம் வயது 30 முதல் 55 வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்வு முறைகள் இருக்கும். 14 டிசம்பர் 2023 முதல் 02 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முகவரி : Regional Office, Sai Arcade, 1st Floor, NET Subhash Nagar, Agrasen Circle, Delhi Road, Alwar-301001.

மேலும் விவரங்களுக்கு Official Notification -யை டவுன்லோட் செய்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள். Apply Link மூலம் தங்களின் விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top