அரசு வேலைவாய்ப்பு

BARC கல்பாக்கம் புதிய வேலை வாய்ப்பு 2019

10th, 12th, ITI | சம்பளம்: Rs.25500/-

BARC கல்பாக்கம் வேலை வாய்ப்பு 2019: BARC கல்பாக்கம் மற்றும் தாராப்பூரில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் ஆலை இயக்குபவர் Plant Operator, ஆய்வக உதவியாளர் Lab Assistant, பாயலர் ஆபரரேட்டர், பிட்டர் Fitter, வெல்டர் Welder, டர்னர் Turner, எலெக்ட்ரிசீயன் Electrician, மெக்கானிக் A/C Mechanic
பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BARC பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த BARC கல்பாக்கம் ஸ்டைபண்டரி பயிற்சியாளர்கள் காலியிடத்திற்கு 08-07-2019 அன்று முதல் 07-08-2019 அன்று வரை விண்ணப்பிக்கலாம். BARC கல்பாக்கம் புதிய வேலை வாய்ப்பு 2019 தேர்வு செய்யப்படுபவர்கள் கல்பாக்கம் மற்றும் தாராப்பூரில் உள்ள அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இது பற்றிய விபரங்கள் பின்வருமாறு:

BARC கல்பாக்கம் புதிய வேலை

BARC கல்பாக்கம் புதிய வேலை வாய்ப்பு 2019

நிறுவனம்: பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre Kalpakkam)
அமைப்பு: மத்திய அரசு
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.barc.gov.in
காலியிடங்கள்: கல்பாக்கம் – 32, தாராப்பூர் – 15
கல்வித்தகுதி: 10th, 12th, ITI
சம்பளம்: Rs.25500/-
இடம்: கல்பாக்கம்
வயது வரம்பு: 18 முதல் 25 வரையில்
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 08-07-2019
விண்ணப்பம் முடியும் நாள்: 07-08-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

BARC Recruitment 2019 பணி விவரங்கள்:

 • ஆலை இயக்குபவர் Plant Operator
 • ஆய்வக உதவியாளர் Lab Assistant
 • பாயலர் ஆபரரேட்டர்
 • பிட்டர் Fitter
 • வெல்டர் Welder
 • டர்னர் Turner
 • எலெக்ட்ரிசீயன் Electrician
 • மெக்கானிக் A/C Mechanic
 • பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள்.

BARC கல்பாக்கம் வேலைவாய்ப்பு தேர்வு முறை:

 • இரண்டு கட்டமாக எழுத்துத் தேர்வு
 • திறனறிவுத் தேர்வு. எழுத்துத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.

BARC கல்பாக்கம் வேலைவாய்ப்பு சம்பளம்:

 • முதல் வருட பயிற்சியில் மாதம் 10,500 ரூபாய், இரண்டாம் வருட பயிற்சியில் 12,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பணியமர்த்தப்பட்ட பின்னர், பதவிக்கு ஏற்ப மாதம் 25,500 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படும்.
 • Technician /C – Rs.25500/-
 • Technician /B – Rs.21700/-

BARC கல்பாக்கம் வேலைவாய்ப்பு விண்ணப்பக்கட்டணம்:

 • Gen/ OBC – Rs.100/-
 • SC/ST category, PWD candidates, Ex-servicemen and Women candidates – Nil

Note: இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், recruit.barc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 7ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்பாக்கம், தாராப்பூர் ஆகியவற்றில் தனித்தனியாக உள்ள காலியிடங்கள், பணிகள், பதவிகள் உள்ளிட்ட முழுமையான விபரங்களை அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

BARC கல்பாக்கம் ஸ்டைபண்டரி பயிற்சியாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப இணைப்பு:

BARC கல்பாக்கம் அதிகாரப்பூர்வ வலைத்தள தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்க
BARC கல்பாக்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: இங்கே கிளிக் செய்க
BARC கல்பாக்கம் ஆன்லைன் விண்ணப்ப படிவம்: இங்கே கிளிக் செய்க

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker