ITI8-ஆம் வகுப்புமத்திய அரசு வேலைகள்

8வது படித்தவர்களுக்கு மத்திய அரசில் 4000 காலி பணிகள்

Broadcast Engineering Consultants India Ltd

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (BECIL-Broadcast Engineering Consultants India Ltd). 4000 Skilled & Unskilled Manpower பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.becil.com விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20 மார்ச் 2020. BECIL Job Recruitment 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020 @ www.becil.com

BECIL Job Recruitment 2020

BECIL Job Recruitment 2020

 

நிறுவனத்தின் பெயர்: ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (BECIL-Broadcast Engineering Consultants India Ltd)
இணையதளம்: www.becil.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Skilled & Unskilled Manpower
காலியிடங்கள்: 4000
கல்வித்தகுதி: Engg Diploma, ITI, 8th
வயது: விதிகளின்படி
சம்பளம்: மாதம் ரூ.6,000 – 15,000/-
பணியிடம்: PVVNL (Meerut, Noida, Bulandshahar), or PuVVNL like Gorakhpur, Siddhartha Nagar, Basti, Bhadohi, Mirzapur, Jaunpur
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 மார்ச் 2020

விண்ணப்ப கட்டணம்:

  • Gen/ OBC: Rs.500/-
  • SC/ST/PH: Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் ஒளிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் இணையதளம் (www.becil.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • BECIL Job Recruitment 2020 விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

  • ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 12 மார்ச் 2020
  • ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதி தேதி: 20 மார்ச் 2020

முக்கியமான இணைப்புகள்:

BECIL Advertisement Details

BECIL Apply Online

மேலும் வேலை வாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker