B.E/B.Techமத்திய அரசு வேலைகள்

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019

Broadcast Engineering Consultants India Limited

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019 (BECIL Recruitment 2019) 04 Startup Fellow Consultant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019-2020, விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17.09.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019 04 Startup Fellow Consultant Posts

BECIL Recruitment 2019

நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)

இணையதளம்: www.becil.com

பணி: Startup Fellow Consultant Posts

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: B.E/B.Tech, MCA, PG Diploma,MBA

சம்பளம்: Rs.40,000/- to Rs.60,000/- Month

வயது : 30 – 45 Years

பணியிடம்: New Delhi

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.09.2019

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019

விண்ணப்ப கட்டணம்:

  • Registration fee of Rs.500/-
  • For General and OBC candidates: Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் BECIL இணையதளம் (www.becil.com) மூலமாக
  • விண்ணப்பிக்கலாம்.
    மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 30.08.2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2019

முக்கியமான இணைப்புகள்:

BECIL Notification Link

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker