தமிழ்நாடுதமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு

BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு!!!

TAPP Trainees பணி @ பெங்களூர்

BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது புதிய BEL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. BEL நேர்காணல் நடைபெறவுள்ளது 2019 அறிவிப்பின்படி குறிப்பாக மின்னணுவியல் மற்றும் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, தொலைத்தொடர்புகள், எந்திரவியல், மின் பொறியியல், எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், இரசாயன பொறியியல், வணிக பயிற்சி, நூலக அறிவியல். பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 குறிப்பாக Diploma படித்த மாணவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கும் முறை, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என இரண்டு அடிப்படை முறையில் நடைபெறும். இந்த இரண்டு முறைகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை BEL நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு!!!


நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் BEL (பெல்)

அமைப்பு: மத்திய அரசு

இணைய முகவரி: www.bel-india.in

பதவி: TAPP Trainees Posts

காலியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்

கல்வித்தகுதி: டிப்ளமோ

சம்பளம்: Rs.10,400/-

இடம்: பெங்களூர்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்: 22 to 24 Jul 2019

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

EPFO வேலைவாய்ப்பு 2189 காலிப்பணியிடங்கள் 2019

பெல் வேலைவாய்ப்பு 2019 பற்றிய விவரங்கள்: 

TAPP Trainees Posts

 • Electronics & Communication
 • Electronics & Telecommunication
 • Telecommunication
 • Mechanical
 • Electrical Engineering
 • Electrical & Electronics Engineering
 • Computer Science & Engineering
 • Civil Engineering
 • Chemical Engineering
 • Commercial Practice
 • Library Science

BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

 • Diploma படித்தவர்கள் இந்த BEL வேலைவாய்ப்பு காலியிடத்திற்க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

BEL வேலைவாய்ப்பு 2019 தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • நேர்காணல் தேர்வு.

BEL (பெல்) வேலைவாய்ப்பு 2019 விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

BEL Recruitment 2019 விண்ணப்பக்கட்டணம்:

 • SC/ ST/ PWD மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பக்கட்டணம் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

BEL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

 • BEL வேலைவாய்ப்பு 2019 தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வுக்கு முறையான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (கீழே இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட பிரதிகள் மற்றும் சரிபார்ப்புக்கான அசல் ஆவணங்களுடன் தோன்றலாம்.

Venue: Centre For Learning & Development, Bharat Electronics Ltd. Jalahalli Post, Bangalore -560 013.

 • நேர்காணல் நேரம்: 01:00 PM

BEL அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

BEL அதிகாரப்பூர்வ வலைத்தளம் தொழில் பக்கம்: இங்கே கிளிக் செய்யவும்
BEL அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker