
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் வயது வரம்பு இன்றி வேலை பார்க்கலாம். கல்வித்தகுதி Diploma படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.12,498 சம்பளம் கொடுக்கப்படும். எனவே தங்களின் விண்ணப்பங்களை Hongirana Centre for Learning & Development (CLD), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru-560013 என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ALSO READ : என்னாது மாதம் 3,00,000 சம்பளமா? IIT மெட்ராஸ் ஒரு அட்டகாசமான வேலை வெளியிட்டுள்ளது!
Technician Apprentice டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணிக்கு நேரடி நேர்க்காணல் முறையில் வருகிற 25 நவம்பர் 2023 யில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. அப்ளை பண்ண விண்ணப்ப கட்டணம் தேவையில்லை. இதில் தேர்வானவர்கள் பெங்களூரு, கர்நாடகாவில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் முழு தகவல்களுக்கு Official Notification யை பார்த்து தங்களின் விவரங்களை தவறுயில்லாமல் உரிய முகவரிக்கு அனுப்பி பயன்பெறுங்கள்.