பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் புதிய வேலை அறிவிப்பு! மாதம் ரூ.55000 சம்பளம் வழங்கப்படும்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் திட்ட பொறியாளர் வேலை
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் திட்ட பொறியாளர் வேலை

BEL Bharat Electronics Limited -பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 13 திட்ட பொறியாளர் – ஐ (Project Engineer-I) வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி BE/ B.Tech படித்திருந்தாலே போதும், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-11-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ.40,000 முதல் ரூ.55,000/- தராங்கலாம்.

ALSO READ : மாதம் ஒன்றுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரை சம்பளம் தராங்கலாம்! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை ரெடி!

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்களை விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கும் நாள் : வருகிற 13 டிசம்பர் 2023 முதல் 03 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

அப்ளிகேஷன் பீஸ் : அப்ளை பண்ண விண்ணப்ப கட்டணம் SC, ST, PWBD விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.472/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

பணியிடம் : இதில் தேர்வானவர்கள் லட்சத்தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், பதான்கோட் – பஞ்சாப், லே – லடாக், சித்தூர் – ஆந்திரப் பிரதேசம், அவந்திபோரா – ஜம்மு & காஷ்மீர், கேரளா பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முகவரி : Assistant Manager (HR/CSG), Bharat Electronics Limited, Jalahalli P.O., Bengaluru 560013.

மேலும் முழு தகவல்களுக்கு Official Notification யை பார்த்து Application Form மூலம் தங்களின் விவரங்களை தவறுயில்லாமல் பூர்த்தி செய்து உரிய முகவரிக்கு அனுப்பி பயன்பெறுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top