ஆரம்ப சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை தராங்கலாம்! பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் பொறியாளர் வேலை
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் பொறியாளர் வேலை

மத்திய அரசாங்கமான (BEL- Bharat Electronics Limited) பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நீங்க ரொம்ப நாள எதிர்ப்பாத்த 57 பொறியாளர், அதிகாரி (Engineer, Officer) பணியிடங்கள் வந்துருக்கு. மாத வருமானம் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை தராங்கலாம். விசாகப்பட்டினம் – ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் வேலை பார்க்கலாம். இப்பணிக்கு ஆன்லைன் முறையில் ஈஸியா விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக B.Sc, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.

ALSO READ : 12th, Diploma படித்திருந்தால் போதும்! காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை பார்க்கலாம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-12-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். பயிற்சி பொறியாளர் மற்றும் திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கு SC/ ST/ PWBD விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். திட்ட பொறியாளர் பதவிக்கு மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.177 யும், திட்ட பொறியாளர் பதவிக்கு ரூ.472 யும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு முறை இருக்கும். 13 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை விண்ணப்பியுங்கள்.

மேலே உள்ள வேலைவாய்ப்பில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி பொறியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பானது Official Notification For Trainee Engineer pdf மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

ப்ராஜெக்ட் இன்ஜினியர்-I பதவிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Online for Project Engineer-I Posts என்ற லிங்கை பயன்படுத்துங்க.

மேற்காணும் வேலைக்கு விண்ணப்பிக்க Apply லிங்கை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறுங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top