பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் 18 வயது உள்ளவர்கள் கூட விண்ணப்பிக்கலாம்! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் அப்ரண்டிஸ் வேலை
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் அப்ரண்டிஸ் வேலை

மத்திய அரசாங்கத்தின் ஒன்றான (BHEL -Bharat Heavy Electricals Limited) பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. தேர்ச்சி பெற்றவர்கள் ஹரித்வார் – உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலை பார்க்கலாம். ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் முறையில் தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள 50 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்துள்ளது.

ALSO READ : 8th முடித்திருந்தால் போதும்! சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 484 பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு!

BHEL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 01-02-2024 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதி அடிப்படையில் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 15 டிசம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

மேலே உள்ள வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பினால் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பான Official Notification pdf மற்றும் விண்ணப்பிக்க தேவையான Apply லிங்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க பதிவு பண்ண வேண்டிய இணையதளமான Registration லிங்க்யும் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top