பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய இது ஒரு நல்ல வாய்ப்பு! தபால் மூலமாக அப்ளை பண்ணலாம்!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூட்டாளி வேலை
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூட்டாளி வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் Bharathidasan University -பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 04 பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கூட்டாளி (University Research Fellow) பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க உத்தரவு வெளியீடு. கல்வித்தகுதி M.Sc படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.5,000 சம்பளம் வழங்கப்படும். திருச்சிராப்பள்ளியில் பணியமர்த்தப்படுவார்கள். போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் அப்ளை பண்ணலாம்.

ALSO READ : காமராஜர் பல்கலையில் சூப்பர் சம்பளத்தில் வேலை வந்துருக்கு! மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் நாள் : விண்ணப்பிக்க 14 டிசம்பர் 2023 முதல் 27 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

வயது வரம்பு : வயது வரம்பு பற்றிய விவரம் குறிப்பிடப்படவில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : முதலில் எழுத்துத் தேர்வு பிறகு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும்.

அப்ளிகேஷன் பீஸ் : SC/ST உள்ளவர்கள் ரூ.100, மற்ற அனைவரும் ரூ.300 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் முகவரி : Dr.L.C.Nehru, Assistant Professor & Head, Department of Medical Physics, Bharathidasan University, Tiruchirappalli-620024.

மேலும் விவரங்களுக்கு Official Notification -யை பாருங்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top