தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புM.Scதிருச்சி Tirchyநேர்காணல் (Walk-in)

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020

Bharathidasan University Jobs 2020

பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் வேலைவாய்ப்புகள் 2020
Bharathidasan University Jobs 2020

Bharathidasan University Jobs 02 University Research Fellow

Bharathidasan University Jobs 2020

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் யூனிவர்சிட்டி (BDU-Bharathidasan University)

இணையதளம்: www.bdu.ac.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்


Post: 1

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – Junior Research Fellow பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bdu.ac.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12 ஜூன் 2020. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பணி: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ – Junior Research Fellow
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M.Sc
வயது: 28 (இந்திய அரசு விதிகளின்படி வேட்பாளர்களுக்கு வயது தளர்வு வழங்கப்படும்)
சம்பளம்: மாதம் ரூ.31,000/- +16% HRA
பணியிடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 ஜூன் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

 • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளம் (www.bdu.ac.in) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
 • மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

 • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 06 ஜூன் 2020
 • விண்ணப்பிக்க கடைசி தேதி: 12 ஜூன் 2020

முக்கியமான இணைப்புகள்:

Bharathidasan University Advertisement Details


Post: 2

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2020 (BDU-Bharathidasan University). Project Fellow, Junior Research Fellow பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் 15 ஜூலை 2020 அன்று நேர்காணல் தேர்வினை நடத்த உள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் Bharathidasan University Jobs 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணி: Project Fellow
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M.Sc in Physics/ Materials Science/M.Phil ( Physics)
வயது: குறிப்பிடவில்லை
சம்பளம்: ரூ.14,000/-மாதம்
பணியிடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (Tiruchirappalli, Tamil Nadu)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 15 ஜூலை 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

தமிழ்நாடு இ-ஆளுமை நிறுவனத்தில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் 2020

நேர்காணல் தேர்வில் எப்படி கலந்துகொள்வது?

 • ஆர்வமுள்ள வேட்பாளர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட bio-data, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் மற்றும் பட்டத்தின் அடையாளத் தாள்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 15 ஜூலை 2020 ஆகும். இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி (2018-2020 தொகுதி) படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் மிக விரைவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் பி.எச்.டி பட்டம் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்.
 • Prof. S. Arumugam Director
  Centre for High Pressure Research
  Department of Physics
  Bharathidasan University Tiruchirappalli – 620024
  Cell: +91-9500910310
  Email: [email protected]

முக்கியமான இணைப்புகள்:

Bharathidasan University Advertisements Details

பாரதிதாசன் யூனிவர்சிட்டி

Post: 3

பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: M.Sc. in Zoology/Life Sciences
வயது: 28 Years
சம்பளம்: ரூ.31,000/-மாதம்
பணியிடம்: திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு (Tiruchirappalli, Tamil Nadu)
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
நேர்காணல் நாள்: 15 ஜூன் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

முக்கியமான இணைப்புகள்:

Bharathidasan University Advertisements Details

பாரதிதாசன் யூனிவர்சிட்டி

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Tags

Leave a Reply

Back to top button
Close