பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2021 காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது…!

Bharathiyar University Jobs 2021

Bharathiyar University Recruitment 2021-2022 Notification Released Now: பாரதியார் பல்கலைக்கழகம் 01 டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20/11/2021 முதல் 03/12/2021 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்கள் கோயம்புத்தூரில் இடம் பெறுவார்கள். பாரதியார் பல்கலைக்கழக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 03/12/2021-க்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள்!!!

பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2021
நிறுவனத்தின் பெயர்பாரதியார் பல்கலைக்கழகம் – Bharathiar University
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs
Bharathiar University AddressBharathiar University, Maruthamalai Road, Coimbatore – 641046 Tamil Nadu, India.
அதிகாரப்பூர்வ இணையதளம்www.b-u.ac.in

Bharathiyar University Recruitment 2021 Vacancies to Fill New Job Announcement Has Been Released

பாரதியார் பல்கலைக்கழக பணியிடங்கள்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் Technical Assistant வேலைக்கு ஒரு காலிப்பணியிடம் மட்டும் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Bharathiyar University Age Limit:

விண்ணப்பதாரர்கள் வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 50 ஆண்டுகள் ஆகும்.

பாரதியார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2021 கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் B.Sc, Diploma in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த Bharathiyar University Recruitment 2021 அறிவிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

பாரதியார் பல்கலைக்கழக சம்பள விவரம்:

பாரதியார் பல்கலைக்கழகத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (Technical Assistant) பதவிக்கான சம்பளம் மாதம் ரூ.20,000/- நியமிக்கப்பட்டுள்ளது.

10th Pass Govt Jobs

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி உள்ளவர்கள் 03.12.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Postal AddressProfessor Dr. P. Christopher Selvin,
Principal Investigator
(DST-SERB Project: CRG/2020/004896),
Department of Physics,
Bharathiar University,
Coimbatore – 641046, Tamil Nadu
E-Mail[email protected]

Recent Posts:

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு தேதி: 20/11/2021
கடைசி தேதி: 03/12/2021

Download Bharathiar University 2021 PDF


✅ For More Job Details:

கொட்டிக்கிடக்கும் அரசு வேலைவாய்ப்புகள் (Employment News in Tamil 2021). நீங்கள் விரும்புகிற மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் வேலை செய்ய அறிய வாய்ப்பு! உங்களுக்கு பிடித்த துறையில் மற்றும் உங்கள் தகுதிக்கேற்ப வேலைகளை உடனே தேர்வு செய்யுங்கள். வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button