B.E/B.Tech

BHEL(பெல்) நிறுவனத்தில் இன்ஜினியரிங்

முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!!!!

BHEL(பெல்) நிறுவனத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் அனுபவமிக்க இன்ஜினியர், மேலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.  இதற்காக தகுதியும் விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BHEL(பெல்) நிறுவனத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு இந்தப் பக்கத்தில் இன்ஜினியர், மேலாளர் பணிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப முறை, தேர்வு முறை, கடைசி தேதி பற்றிய விவரங்களை விளக்குகிறது. இது பற்றிய விபரம் பின்வருமாறு:

BHEL(பெல்) நிறுவனத்தில்

BHEL(பெல்) நிறுவனத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு மேலும் விவரம்:

நிறுவனத்தின் பெயர்: BHEL பெல்

அமைப்பு: மத்திய அரசு

பதவி: இன்ஜினியர், மேலாளர்

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: சிவில் இன்ஜினியரிங்

சம்பளம்: Rs.90,000 – 1,00,000/-

இடம்: சென்னை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பம் தொடக்க நாள்: 12.06.2019

விண்ணப்பம் முடியும் நாள்: 04.07.2019

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

IOCL 413 Apprentice வேலைவாய்ப்பு 2019

BHEL(பெல்) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங் படிப்பு.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

BHEL(பெல்) வேலை 2019 – வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

இந்த பணியில் சேருவதற்கு மேற்கண்ட தகுதி பெற்றவர்கள், https://pssr.bhel.com/ என்ற இணையதளத்தில் வரும் 12ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 26ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

BHEL பெல் அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker