12ஆம் வகுப்பு10ஆம் வகுப்புBachelor Degree

10வது, 12வது படித்திருந்தால் போதும்!! காவல் துறையில் வேலை!!

Bihar Police Recruitment Updates

10வது, 12வது படித்திருந்தால் போதும்… (Bihar Police). 2740
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) – Police Sub Inspector (SI), சார்ஜென்ட் – Sergeant, வனத்துறை அலுவலர் – Range Officer of Forests, வன காவலர்- Forest Guard
பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் biharpolice.bih.nic.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24 செப்டம்பர் 2020. Bihar Police Recruitment Updates மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Bihar Police Recruitment Updates 2740 Police Sub Inspector (SI) & Other Posts 

 

Bihar Police Recruitment Updates

நிறுவனத்தின் பெயர்: பீகார் போலீஸ் (Bihar Police)

இணையதளம்: biharpolice.bih.nic.in

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்


பணி: 01

பணி: போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) – Police Sub Inspector (SI)
காலியிடங்கள்: 1998
கல்வித்தகுதி: Bachelor Degree
வயது: 28 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 35400 – 112400/-
பணியிடம்: பீகார்-Bihar
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் உடல் சோதனை, நேர்காணல்
தொடக்க தேதி: 16 ஆகஸ்ட்  2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 செப்டம்பர் 2020

முக்கியமான இணைப்புகள்:

Bihar Police Advt. Details

Bihar Police Apply Online


பணி: 02

பணி: சார்ஜென்ட் Sergeant
காலியிடங்கள்: 215 
கல்வித்தகுதி: Bachelor Degree
வயது: 20 – 42 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 35400 – 112400/-
பணியிடம்: பீகார்-Bihar
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை, நேர்காணல்
தொடக்க தேதி: 16 ஆகஸ்ட்  2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24 செப்டம்பர் 2020

Bihar Police Recruitment Updates முக்கியமான இணைப்புகள்:

Bihar Police Advt. Details

Bihar Police Apply Online


பணி: 03

பணி: வனத்துறை அலுவலர் – Range Officer of Forests
காலியிடங்கள்: 43 
கல்வித்தகுதி: BCA, Bachelor Degree in Science with Animal Husbandry, Animal Pathology, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology
வயது: 21 – 42 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 35,400 – 1,12,400/-
பணியிடம்: பீகார்-Bihar
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல்
தொடக்க தேதி: 13 ஆகஸ்ட்  2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 செப்டம்பர் 2020

முக்கியமான இணைப்புகள்:

Bihar Police Advt. Details

Bihar Police Apply Online


பணி: 04

பணி: வன காவலர்- Forest Guard
காலியிடங்கள்: 484
கல்வித்தகுதி: 10th, 12th
வயது: 18 – 26 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 5200 – 20200 + GP Rs. 2000/-
பணியிடம்: பீகார்-Bihar
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்து தேர்வு
தொடக்க தேதி: 24 ஜூலை 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01 செப்டம்பர் 2020

NCL வேலைவாய்ப்புகள்! 2000-க்கும் மேற்பட்ட காலி பணிகள்!

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பீகார் போலீஸ் இணையதளம் (biharpolice.bih.nic.in) மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கியமான இணைப்புகள்:

Bihar Police Advt. Details

Bihar Police Apply Online


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker