B.E/B.Techஅரசு வேலைவாய்ப்புமத்திய அரசு வேலைகள்

வங்கி நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் வேலை!

BNPM Recruitment Notification 2020

BNPM Jobs 2020: வங்கி நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு 2020 (BNPM-Bank Note Paper Mill India Private Limited). Site Engineer (Civil) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.bnpmindia.com விண்ணப்பிக்கலாம். BNPM Recruitment Notification 2020 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கி நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் வேலை

BNPM Recruitment Notification 2020

BNPM Recruitment Notification 2020

 

Advt.No.03/2020-21Dt.04.08.2020

நிறுவனத்தின் பெயர்: வங்கி நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BNPM-Bank Note Paper Mill India Private Limited)
இணையதளம்: www.bnpmindia.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Site Engineer (Civil)
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: B.Tech
வயது: 30 ஆண்டுகள்
சம்பளம்: மாதம் ரூ.30,000/-
பணியிடம்: மைசூரு, கர்நாடகா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21 ஆகஸ்ட் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2020

BNPM Jobs 2020 விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வங்கி நோட் பேப்பர் மில் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணையதளம் (www.bnpmindia.com) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • BNPM Recruitment Notification 2020 விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 05 ஆகஸ்ட் 2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21 ஆகஸ்ட் 2020

முக்கியமான இணைப்புகள்:

BNPM Advertisement Details


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker