BOB – வங்கி வேலைக்கு வெயிட் பண்ணவங்களுக்கு ஒரு குட் நியூஸ்! வந்தாச்சி பாங்க் ஆஃப் பரோடாவில் வேலை!

பாங்க் ஆஃப் பரோடாவில் வணிக நிருபர் மேற்பார்வையாளர் வேலை
பாங்க் ஆஃப் பரோடாவில் வணிக நிருபர் மேற்பார்வையாளர் வேலை

வங்கியில் வேலை செய்ய வெயிட் பண்ணவங்க இப்போ ரெடியா இருங்க. BOB – (Bank of Baroda) பாங்க் ஆஃப் பரோடாவில் புதியதோர் வேலை வந்துருக்கு. இந்த வேலைக்கு தபால் வழியாக ஆஃப்லைன் முறையில் தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அப்ளிகேஷன் பீஸ் எதுவும் கட்ட தேவையில்லை. பாங்க் ஆஃப் பரோடாவை பற்றி மேலும் அறிந்து கொள்ள (https://www.bankofbaroda.in) என்ற இணையதளத்தினை பார்வையிடவும்.

ALSO READ : ECIL -யில் ஒரு அருமையான வேலை வந்துருக்கு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா! 

Bank of Baroda Recruitment -யின் பணியின் பெயர்:

வணிக நிருபர் மேற்பார்வையாளர் (Business Correspondent Supervisor) என்ற பணிக்கான வேலை அறிவிப்பு வந்துருக்கு.

Bank of Baroda Recruitment -யின் வேலை இடம்:

கோலாப்பூர் (Kolhapur) இடத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Bank of Baroda Recruitment -யின் கல்வித்தகுதி:

B.E, B.Tech, MCA, MBA, M.Sc ஆகிய பட்டப்படிப்புகள் படித்திருக்க வேண்டும்.

Bank of Baroda Recruitment -யின் காலியிடங்கள்:

பாங்க் ஆஃப் பரோடாவில் முன்று காலியிடங்களை நிரப்பவுள்ளது.

Bank of Baroda Recruitment -யின் வயது விவரம்:

வணிக நிருபர் மேற்பார்வையாளர் வேலைக்கு விண்ணப்பிக்க 65 வயது வரை இருக்க வேண்டும்.

Bank of Baroda Recruitment -யின் சம்பள விவரங்கள்:

மாதந்திரம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

Bank of Baroda Recruitment வேலை விண்ணப்பத்தை அனுப்பும் அஞ்சல் முகவரி:

The Regional Manager, Bank of Baroda, Regional Office, C.S. No. 517/2, Office No. 3, 4, 8 & 9, 2nd Floor, Gemstone Vichare Complex, Near Bus Stand, Kolhapur Kolhapur-416002 (Maharashtra).

விண்ணப்பிக்கு தேதி:

தொடக்கத் தேதி = 28 நவம்பர் 2023
கடைசி தேதி = 25 டிசம்பர் 2023

மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் Notification link என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பயன்படுத்தி Application Form யை டவுன்லோட் செய்து பிழையில்லாமல் பூர்த்திசெய்து உரிய நேரத்தில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top