BREAKING: 1 to 9 வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடக்குமா? பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியானது சற்று முன்!
LATEST NEWS IN TAMIL NADU
BREAKING – 1 to 9 Class Students Confirm the Exam – Important Announcement of the School Education Department

இன்றைய பொன்மொழிகள்
போராடி தோற்பதும் வெற்றிக்கு சமம்…
என்று பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்தால் நலம்…
1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படும் என நேற்றிரவு செய்தி வெளியான நிலையில், பொதுத்தேர்வு நடைபெறாது என வெளியான செய்தி தவறானது. தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என விளக்கமளித்துள்ளது.
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- வருமான வரித்துறையில் வேலை செய்ய காத்திருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான வேலை! மாதம் ரூ.39100 சம்பளம்! அப்ளை பண்ணலாம் வாங்க!
- தமிழகத்தில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்! அப்ளை பண்ண ரெடியா?
- தமிழகத்தில் பகுதி நேர வேலைக்கு பணியிடங்கள் அறிவிப்பு! உடனடி பணி நியமனம்! விண்ணப்பிக்க ரெடியா?
- தமிழகத்தில் மாதம் ரூ.27,610 ஊதியத்தில் மத்திய அரசு வேலை! அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!
- மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது! மத்திய அரசு வேலையை மிஸ் பண்ணிடாதீங்க!