BREAKING: 2,381 அங்கன்வாடிகளில் 5000 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Government Jobs News

தமிழக அரசு இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நேரடியாகவும், நேர்காணல் மூலமாகவும், தேர்வுகள் மூலமாகவும் பல்வேறு பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதுபோல், தற்போது தமிழக அங்கன்வாடியில் 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வந்துள்ளது.

Important announcement issued by the Government of Tamil Nadu!

BREAKING 5000 new jobs in 2381 Anganwadis Important announcement issued by the Government of Tamil Nadu

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

BREAKING: எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2,381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த முதற்கட்டமாக 2,500 ஆட்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், டிஇஇ (DDE-Diploma in Elementary Education) படித்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button