தமிழ்நாடு 10 வது தேர்வு முடிவுகள் 2023 இங்கு கிளிக்செய்யவும்
நாடு முழுவதும் உள்ள CBSE எனப்படும் பள்ளிகளானது மத்திய அரசின் கீழ் நடத்தப்படுகின்றது. இந்த CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வானது கடந்த பிப்ரவரி 15- ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 -ஆம் தேதி வரை நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வானது பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்பொதுத் தேர்வுகளில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் நாடு முழுவதிலுமிருந்து தேர்வெழுதினார்கள்.
அதனையடுத்து CBSE எனப்படும் மத்திய அரசுப் பள்ளிகளின் பொதுத் தேர்வு முடிவுகளுடைய அறிவிப்பு தேதி வெளியாவதில் தொடர்ந்து குளறுபடி காணப்பட்டது. இந்த சூழ்நிலைகளில் இன்று (வெள்ளி) CBSE-க்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளானது வெளியாகின. இப்பொதுத் தேர்வினுடைய முடிவின்போது 87.33% சதவிகிதம் பேர் நாட்டின் முழுவதிலுமிருந்து தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
CBSE பள்ளியினுடைய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து தற்போது CBSE 10 – ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளும் வெளிவந்துள்ளது. இதில் மொத்தமாக 93.12% பேர்கள் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். தொடர்ந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் 99.91% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்திருக்கின்றது. மேலும் தமிழகத்தின் சென்னை மாநகரமானது 99.14% சதவிகித தேர்ச்சி பெற்று 3-ஆம் இடத்தை பிடித்திருக்கின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- WOW.. மாதம் ரூ.150000 சம்பளத்தில் புதுச்சேரி JIPMER நிறுவனம் புதிய பணிகாண விண்ணப்பங்கள் வரவேற்பு!
- சென்னையில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான அறிவிப்பு! மாதம் ரூ. 31000 சம்பளத்தில்! அப்ளை பண்ணுங்க!
- நம்ப சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் ரூ. 47000 சம்பளத்தில்! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
- விதவை பெண்களுக்கு மாசம் ரூ.1,500 தராங்களாம்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு! உடனே அப்ளே பண்ணுங்க…
- திடீர் திருப்பம்! பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!!