செம்ம நியூஸ்! நாளைக்கு நம்ம சேலத்துல மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!! 10000+ வேலைவாய்ப்புகள்! அனுமதி இலவசம்! உடனே வேலையில் சேரலாம் வாங்க!!

Private Jobs 2021-2022

Private Jobs in Salem Notification 2021

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவன காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கத்தோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள https://www.tnprivatejobs.tn.gov.in Candidate login-இல் User id, Password உருவாக்கி கொள்ள தங்களது கைபேசிக்கு வரும் OTP-ஐ பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளவும். மீண்டும் User id, Password-ஐ பயன்படுத்தி உட்சென்று தங்களுடைய கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களை முழுமையாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.

 Private Jobs in Salem

காலிப்பணியிடங்கள்:

தனியார் துறை நிறுவனங்களில் இருந்து 10000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வித்தகுதி :

8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து படிப்புகள் முடித்தவர்களும் கலந்துகொள்ளலாம்.

சேலம் மாவட்ட அரசு வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் & நாள்:

இடம்: தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் சேலம்.

நாள்: 26-11-2021 வெள்ளிக்கிழமை

காலை 9 மணி முதல் 5 மணி வரை

முக்கிய குறிப்பு:

சேலம் மாவட்ட சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் BIO DATA, பாஸ்போர்ட் அளவு போட்டோ, ஆதார் கார்டு, கல்விச்சான்று உள்ளிட்ட ஆவணங்களை நேர்காணலுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button