BREAKING NEWS : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதியில் திடீர் திருப்பம்..! குழப்பத்தில் தவிக்கும் மாணவர்கள்!!

BREAKING NEWS Sudden twist in the result date of class 10 general exam Confused students dont miss and watch it

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதில், 12 ஆம் வகுப்பு போதுத்தர்வுக்கான முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்காளால் வெளியிடப்பட்டது. முந்தைய ஆண்டைவிட நடப்பாண்டில் அதிக மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 9 லட்சத்திற்கும் அதிமான மாணவர்கள் எழுதியிருந்தனர். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி அடைந்த ஏப் 24ல் துவங்கி, மே முதல் வாரம் வரை நடந்தது. 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் அதாவது மே 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதள முகவரி போன்ற எந்தவொரு அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை வெளியிடாததால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மேலும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு 17ல் வெளியாகுமா? அல்லது 19ல்வெளியாகுமா? என்ற குழப்பம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN