BREAKING NEWS: TNPSC க்ரூப் 4 தேர்வு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தாச்சு! உடனே பாருங்க! உடனே அப்ளை பண்ணுங்க! தேர்வுக்கு தயாராகுங்க!

0

BREAKING NEWS: TNPSC GROUP 4 EXAM DATE RELEASED AT CHAIRMAN BALACHANDRAN

TNPSC (2)

இந்த வருடத்தில் நடைபெறப்போகும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை எழுதப்போகும் அனைவருக்கும் குட் நியூஸ் வந்தாச்சு!

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை மாதம் 24 ஆம் தேதி காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வின் மூலம் 7,382 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TODAY’S GOVERNMENT JOBS :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here