மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி! பதினெட்டு சதவீதம் GST கட்ட வேண்டுமா?

BREAKING: Shocking News for Students - Latest Updates

CURRENT AFFAIRS 2021:

மாணவர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி பதினெட்டு சதவீதம் GST கட்ட வேண்டுமா

அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. 500-க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகள் உள்ளன. தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் அவர்கள், அனைத்து இணைப்பு கல்லுாரிகளுக்கும் நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விபரங்கள் பின்வருமாறு:

அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் இணைப்பு கல்லூரி மாணவர்கள் இந்த ஆண்டு முதல் தங்களது ஒவ்வொரு சேவைக்கும் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். மாணவர்கள் கொடுக்கும் வரித்தொகை அரசுக்கு செலுத்தப்படும்.

இன்ஜினியர் மற்றும் எம்பிஎ முடித்து பட்டமளிப்பு சான்றிதழ் பெறுவதற்கு 18% GST வரியை கட்டாயம் செலுத்தினால் தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கல்விக்கான கட்டணம, செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம், டிரான்ஸ்கிரிப்ட் சான்றிதழ் பெறுவது, மறுமதிப்பீடு, தர வரிசை, பயிற்று மொழி, சதவீத மாற்று மதிப்பெண் சான்றிதழ், புரொவிஷனல் சான்றிதழ் இவை அனைத்திற்க்கு மட்டும் GST செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்புகள் செய்திகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button