மாசம் பொறந்தா மத்திய அரசு சம்பளம் வாங்க ரெடியா? இப்பவே விண்ணப்பிக்கலாம் வாங்க…

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED

மத்திய அரசாங்க வேலைக்காக இன்னுமா வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? இனிமேல் வெயிட் பண்ண வேண்டாம். உங்களுக்காவே BECIL – பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சூப்பரான வேலை அறிவித்துள்ளது. மாதம்தோறும் ரூ.39,930/- வருமானம் கொடுக்கப்படும். கல்வித்தகுதி அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Diploma, BE/B.Tech முடித்திருக்க வேண்டும். 17 நவம்பர் 2023 முதல் 29 நவம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : NABFINS வேலை அறிவிப்பு! தமிழ்நாட்டிலேயே வேலை செய்திடலாம்!

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் கொல்கத்தா – மேற்கு வங்காளம் பகுதியில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க SC/ST/EWS/PH Candidates: Rs.531/- General/OBC/Ex-Serviceman/Women Candidates: Rs.885/- கட்டணம் வசூலிக்கப்படும். BECIL நிறுவனத்தில் ஒரே ஒரு மேற்பார்வையாளர் (Supervisor) காலியிடம் மட்டும் உள்ளதால் காலம் தாமத்திக்காமல் உடனே அப்ளை பண்ண ஸ்டார்ட் பண்ணுங்க.

இதை போல் இந்த வேலைக்கான முழு தகவல்களை அறிய Official Notification pdf மூலம் தெரிந்து கொண்டு அப்ளை பண்ண Apply Link யை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top