மாதம் ரூ.50,000 சம்பளம் தராங்கலாம்! BECIL லிமிடெட்டில் வேலை வந்துருக்கு! மிஸ் பண்ணிடாதீங்க!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட்டில் சைபர் தடயவியல் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் லிமிடெட்டில் சைபர் தடயவியல் வேலை

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (Broadcast Engineering Consultants India Limited) பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் ஓர் அருமையான வேலை அறிவிப்பு. வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப கட்டணம் என்று எதும் கிடையாது. தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் மட்டும் தேர்வு செய்யப்படும். மேலும் கல்வித்தகுதி, காலியிடங்கள், பணியிடம் இதை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்படுள்ளது.

ALSO READ : என்னாது மாதம் இவ்வளவு சம்பளமா? IIT மெட்ராஸ் கழகத்தில் வேலை! உடனே அப்ளை பண்ணுங்க!

வேலை பெயர் : (Cyber Forensic Executive, Cyber Forensic Analyst) சைபர் தடயவியல் நிர்வாகி, சைபர் தடயவியல் ஆய்வாளர் பணிக்கான வேலை வெளியீடு.

கல்வித்தகுதி : BE/B.Tech, ME/M.Tech முடித்திருந்தாலே போதுமானது.

காலியிடங்கள் : இரண்டு காலியிடங்கள் மட்டும் உள்ளதால் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

சம்பளம் விவரங்கள் : மாதம் ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் கொடுக்கப்படும்.

பணியிடம் : செலக்ட் ஆனவர்கள் நொய்டா, உத்தரபிரதேசம் என்ற இடத்தில் பணிபுரிவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன் போஸ்ட் வழியாக தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் தேதி பற்றிய விவரம் :

தொடக்க தேதி – 28 நவம்பர் 2023
கடைசி தேதி – 12 டிசம்பர் 2023

விண்ணப்பிக்கும் முகவரி :

Avantika Malhotra,
Manager (HR), Broadcast Engineering Consultants India Limited,
BECIL Bhawan,
C-56/A-17 Sector-62,
Noida-201307.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய விரிவான தகவல்களுக்கு Official Notification மற்றும் Application Form என லிங்கை டவுன்லோட் செய்து தங்களின் விண்ணப்பங்களை அப்ளை பண்ணி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top