என்னாது 05th படிச்சவங்க BECIL லிமிடெட்டில் வேலை பார்க்கலாமா? அதுவும் நீங்க எதிர்பாக்காத சம்பளத்தில்!

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட்டில் வீட்டு பராமரிப்பு பணியாளர் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் இந்தியா லிமிடெட்டில் வீட்டு பராமரிப்பு பணியாளர் வேலை

மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் (BECIL-Broadcast Engineering Consultants India Limited) பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள 04 வீட்டு பராமரிப்பு பணியாளர் (House Keeping Staff) பணிக்கு ஆட்களை நியமிக்கயுள்ளன. 05th படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.17,494 சம்பளம் தராங்கலாம். பணியிடமானது நொய்டா, உத்தரபிரதேசம் மாநிலமாகும்.

ALSO READ : JIPMER புதுச்சேரி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Diploma, ITI படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்க 06 டிசம்பர் 2023 முதல் 20 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு எதுவும் கிடையாது. தேர்ந்தெடுக்கும் முறையை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க UR/OBC/முன்னாள்-பணியாளர்/பெண்கள் ஆகியோர்கள் ரூ.885 செலுத்த வேண்டும். SC/ST/EWS/PH ஆகியோர்களுக்கு ரூ.531 செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு BECIL Recruitment Official Notification மூலம் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க Apply Link -யை பயனபடுத்திக்கோங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top