BECIL லிமிடெட் 12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் டிரைவர் வேலை
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் டிரைவர் வேலை

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் காலியாக உள்ள 01 Driver டிரைவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. கல்வித்தகுதி 12th படித்திருந்தாலே போதும் மாதம் 23 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை சம்பளம் வாங்கலாம். இவ்வேலைக்கு உங்க மொபைல் மூலமாகவே அப்ளை பண்ணிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி 18 நவம்பர் 2023 முதல் 27 நவம்பர் 2023 வரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : 100 -க்கு மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப முடிவு! 10th, ITI, Diploma படித்தவர்களுக்கு SAIL நிறுவனத்தில் வேலை!

இந்த பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். திறன் சோதனைக்கு பிறகு விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவார்கள். அப்ளை பண்ண ரூ.885 வசூலிக்கப்படும். மேலும் இந்த நிறுவனத்தை பற்றி தவகல்களை தெரிய https://www.becil.com/ என்ற இணையதளத்தினை பார்வையிடவும். தாங்கள் பணிபுரியும் இடமானது நொய்டா, உத்தரபிரதேசம் மாநிலம் ஆகும்.

BECIL – Broadcast Engineering Consultants India Limited அறிவித்திருந்த அதிகார்பபூர்வ அறிவிப்பை Notification PDF மூலம் தெரிந்து கொண்டு தங்களின் விண்ணப்பங்களை Apply லிங்க் மூலம் அனுப்பவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்