மாதந்திரம் ரூ.70,000 முதல் 1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும்! BIS நிறுவனத்தில் வேலை ரெடி!

இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் இளம் தொழில்முறை, மேலாண்மை நிர்வாகி வேலை
இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் இளம் தொழில்முறை, மேலாண்மை நிர்வாகி வேலை

ரொம்ப நாள அரசாங்க வேலைக்கு வெயிட் பண்ணவங்க இப்போ தயாரா இருங்க. (Bureau of Indian Standards – BIS) இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் வேலை வந்துருக்கு. இந்த வேலையில் செலக்ட் ஆகரவங்க இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். விண்ணப்பிக்க 02 டிசம்பர் 2023 முதல் 16 டிசம்பர் 2023 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எக்ஸாம் எழுதவும் வேண்டாம். அப்ளை பண்ண பீஸ் கட்டவும் வேண்டாம்.

ALSO READ : NCLT நிறுவனத்தில் வேலை வெளியீடு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

BIS Recruitment-யின் கல்வித்தகுதி பற்றிய விவரம்:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, பட்டப்படிப்பு, MBA முடித்திருக்க வேண்டும்.

BIS Recruitment-யின் வேலையின் பெயர்:

இளம் தொழில்முறை, மேலாண்மை நிர்வாகி (Young Professional, Management Executive) ஆகிய பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

BIS Recruitment-யின் காலியிடங்கள் பற்றிய விவரம்:

இந்தியத் தரநிலைகள் பணியகத்தில் 07 பணியிடங்களை நிரப்ப முடிவு.

BIS Recruitment-யின் சம்பளம் பற்றிய விவரம்:

மாதந்திரம் ரூ.70,000 முதல் 1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

BIS Recruitment-யின் வயது பற்றிய விவரம்:

Bureau of Indian Standards ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

மேலும் இளம் நிபுணத்துவ வேலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Official Notification for Young Professional pdf யை பயன்படுத்தவும். மேலாண்மை எக்ஸிகியூட்டிவ் வேலை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Official Notification for Management Executive Post யை பயன்படுத்தவும். விண்ணப்பிக்க Apply Link மூலம் விண்ணப்பித்து கொள்ளவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top