Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.67,000/- ஊதியத்தில் SACON நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள SACON (Sálim Ali Centre for Ornithology and Natural History)-யில் காலியாக உள்ள 35 ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ, சீனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் அரசு சம்பளமாக 43 ஆயிரம் ரூபாய் முதல் 67 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது . கோவை SACON ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும்.

SACON Recruitment 2023
Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.67,000/- ஊதியத்தில் SACON நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு! 2

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, Doctoral Degree, Ph.D முடித்தவராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கோவையில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் SACON நிறுவன https://www.sacon.in/career/ என்ற இணைப்பை கிளிக் செய்து, பின் திரையில் தோன்றும் பக்கத்தில் Username, Password ஆகியவற்றை சரியாக உள்ளீடு செய்து Login பண்ணவும், பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

ALSO READ : மாதம் ரூ.30,000 சம்பளத்தில் திருவள்ளூர் OSC வேலைவாய்ப்பு 2023

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் (27.11.2023) விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும் விவரங்களுக்கு, SACON Notification Link பார்த்து தெரிந்து கொள்ளவும். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீர்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்