மத்திய அரசு வேலைகள்10ஆம் வகுப்பு12ஆம் வகுப்பு

கன்டோன்மென்ட் போர்டில் வேலைகள்!!! செவிலியர், LDC, உதவி ஆசிரியர் பணிகள்

Cantonment Board Recruitment

கன்டோன்மென்ட் போர்டில் வேலைகள்!!! செவிலியர், LDC, உதவி ஆசிரியர் பணிகள் 10th,12th,B.Sc,GNM படித்தவர்களுக்கு Cantonment Board Recruitment கன்டோன்மென்ட் போர்டு பாராக்பூரில் செவிலியர், LDC மற்றும் உதவி ஆசிரியர் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cbbarrackpore.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 டிசம்பர் 2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கன்டோன்மென்ட் போர்டில் வேலைகள்!!! செவிலியர், LDC, உதவி ஆசிரியர் பணிகள்

Cantonment Board Recruitment

நிறுவனத்தின் பெயர்: கன்டோன்மென்ட் போர்டு வேலைகள்
இணையதளம்: www.cbbarrackpore.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலையின் பெயர்: செவிலியர், LDC மற்றும் உதவி ஆசிரியர்
காலியிடங்கள்: 17
கல்வி தகுதி: 10th,12th,B.Sc,GNM
வயது: 18 – 25 (வயதிற்குள்)
சம்பளம்: ரூ. 5,400/- to ரூ. 37,600/- மாதம்
இடம்: பாராக்பூர், கொல்கத்தா, மேற்கு வங்கம்
விண்ணப்ப கட்டணம்: தேவை இல்லை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: 30.11.2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-12-2019
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பணியின் விவரங்கள்: (Cantonment Board Recruitment)

  • Staff Nurse (Grade II) Female
  • Lower Division Clerk (LDC)
  • Assistant Teacher

மத்திய அரசுப் பணிகள் Haldia Petrochemicals நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Cantonment Board Recruitment 2019 இணையதளம் (www.cbbarrackpore.org) மூலமாக விண்ணப்பிக்கலாம். பணியாளர்கள் செவிலியர், எல்.டி.சி மற்றும் உதவி ஆசிரியர் பணிக்கு நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்க. பின்னர், பொருத்தமான விருப்பத்தைக் கண்டுபிடித்து படிவத்தை நிரப்பவும். நீங்கள் 03 டிசம்பர் 2019 முதல் 30 டிசம்பர் 2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

Office of Cantonment Board, Barrackpore, 77 Middle Road, Kolkata, Pin-700120

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணைப்புகள்:

Staff Nurse Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
LDC Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Asstt. Teacher Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CB Jobs ஆன்லைன் விண்ணப்ப படிவம்

எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்

Whatsapphttps://chat.whatsapp.com/J2VMRRUItr3LpoEagq3MFR

Facebookhttps://www.facebook.com/jobstamiljjj/

Twitterhttps://twitter.com/jobstamiljjj

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker