HVF ஆவடியில் ரூ.50,000 to ரூ.60,000 சம்பளத்துடன் மத்திய அரசு வேலை

HVF ஆவடியில் ரூ.50,000 to ரூ.60,000 சம்பளத்துடன் மத்திய அரசு வேலை

கனரக வாகன தொழிற்சாலை, ஆவடியில் வேலை செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. வடிவமைப்புப் பொறியாளர் பணியிடங்கள் தான் நிரப்ப பட உள்ளது. 6 பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது வந்துள்ள அறிவிப்பில் இருந்து முழு விவரங்களும் இந்த பதிவில் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த வேலைக்கு தகுதியுடையவராக இருந்தால் தாரளமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

BE/B.Tech முடித்தவர்கள் மட்டும் Design Engineer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். அவர்களுக்கு மாத சம்பளமாக 50,000 ரூபாய் முதல் 60,000 ரூபாய் வரை வழங்கப்படும். அதிகாரபூர்வ அறிவிப்பின் படி விண்ணப்பிப்பவர்களின் குறைந்த பட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 45 ஆகவும் இருக்க வேண்டும்.

ALSO READ : Degree படித்தவர்கள் நாகப்பட்டினம் சமூக பாதுகாப்புத் துறை வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆப்லைனில் விண்ணப்பிக்கும் நபர்கள் SC/ST/PWD/Women இவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் 300 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். Interview அட்டன் பண்ணால் போதுமானது கனரக வாகன தொழிற்சாலை வேலைக்கு சேர்ந்திடலாம். அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க மார்ச் 8 ஆம் தேதி வரை மட்டும் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. தேர்வாகும் பணியாளர்கள் சென்னையில் வேலை செய்யலாம்.

மத்திய அரசின் வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அணைத்து ஆவணங்களையும் இனைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பலாம்.

முகவரி :

Chief General Manager,
Heavy Vehicles Factory,
Avadi,
Chennai-600054.

HVF ஆவடி வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் Apply Link க்ளிக் செய்து விண்ணப்பியுங்கள். மேலும் Notification Link க்ளிக் செய்து வேலைக்கான முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top