Current Affairs

  • Flash News The Government of Tamil Nadu has given permission to fill 2,823 vacancies in the Tamil Nadu Water Resources Department through TNPSC - Just Now Released - Check More Details Here

    FLASH NEWS: 2,823 புதிய பணியிடங்கள்… TNPSC வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

    வேலைவாய்ப்பு செய்திகள் 2022 தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (Tamil Nadu Public Service Commission-TNPSC) நடத்தும் தேர்வுகள் மூலம் தமிழக மக்கள் அனைவரும் பயனடைகிறார்கள். எண்ணற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயபடுத்திக் கொண்டு, நேரடியாக தமிழ்நாடு அரசு பணியில் சேர முயற்ச்சிக்கிறார்கள். இதில் வெற்றியும் பெறுகிறார்கள். எனவே, இளைஞர்கள் அனைவரும் இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழக நீர்வளத் துறையில் 2,823 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.…

    Read More »
  • Chairman T. Sasikumar announces that one can apply for a certificate course at the Sugarcane Research Institute!

    கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தலைவர் தி.சசிக்குமார் அறிவிப்பு!

    கடலூர், ஜூன் 16: கடலூரில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. இது குறித்து கரும்பு ஆராய்ச்சி நிலைய தலைவர் தி.சசிக்குமார் வெளியிட்ட செய்திகுறிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திறந்தவெளி, தொலைநிலை கல்வித் திட்டம் மூலம் படிக்க மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதாவது வேளாண் இடுபொருள், உயிரியல் பூச்சி மற்றும் நோய்க் கொல்லிகள் உற்பத்தி குறித்த பட்டயப் படிப்புக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள்…

    Read More »
  • BREAKING 5000 new jobs in 2381 Anganwadis Important announcement issued by the Government of Tamil Nadu

    BREAKING: 2,381 அங்கன்வாடிகளில் 5000 புதிய பணியிடங்கள்… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

    தமிழக அரசு இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நேரடியாகவும், நேர்காணல் மூலமாகவும், தேர்வுகள் மூலமாகவும் பல்வேறு பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதுபோல், தற்போது தமிழக அங்கன்வாடியில் 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க அறிவிப்பு வந்துள்ளது. Important announcement issued by the Government of Tamil Nadu! Join Telegram வேலைவாய்ப்பு செய்திகள் 2022 BREAKING: எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த 5000 சிறப்பாசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 2,381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த…

    Read More »
  • Should I join Government Polytechnic Colleges Important Notice Released! Check More Details Here

    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர வேண்டுமா? முக்கிய அறிவிப்பு வெளியானது! உடனே பாருங்க…

    சென்னை, ஜூன் 17 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், முதலாமாண்டு டிப்ளமோ மாணவர் சேர்க்கைக்கு, ஜூலை 1 முதல் விண்ணப்பப் பதிவு துவங்க உள்ளது. தமிழகம் முழுவதும், 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 17 ஆயிரத்து 935 டிப்ளமோ இடங்கள்; அரசு நிதியுதவி பெறும் 34 கல்லூரிகளில், 14 ஆயிரம் இடங்கள்; 405 சுயநிதி கல்லூரிகளில், 1.35 லட்சம் இடங்கள் என, மொத்தம் 1.67 லட்சம் இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில், 10 ஆம் வகுப்பு முடித்தோர் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 முடித்தோர்…

    Read More »
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!

    வள்ளியூர், ஜூன் 15: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்போர் ராதாபுரத்தில் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அளிக்கலாம் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூடங்குளம் அணுமின் திட்டத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென 1999-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அணுமின் நிலையத்தில் சி – டி பிரிவு பணியிடங்களில், அணுமின் நிலையத்துக்காக நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள், இப்பகுதி இளைஞர்களுக்கு 2011-ஆம் ஆண்டு…

    Read More »
  • BREAKING NEWS 10TH, 12TH Exam Results ... Government has issued important announcement! More Details here

    BREAKING NEWS > 10TH, 12TH தேர்வு முடிவுகள்… முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது!

    தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இந்த மாதம் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து,…

    Read More »
  • Admission is free What to read Where to study Attend the Education Exhibition and win prizes every hour Check more details here

    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி கண்காட்சியில் கலந்துகொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பரிசுகளை வெல்லுங்கள்! அனுமதி இலவசம்!

    கோவை, ஜூன் 16: கோவை தினகரன் நாளிதழ் சார்பில், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்வி கண்காட்சி இந்த மாதம், ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் காலை 9:30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது. மாணவர்கள் அளித்துவரும் பெரும் ஆதரவை தொடர்ந்து, 9-வது ஆண்டாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை, கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள் மற்றும் ஆச்சார்யா பெங்களூரு பி-ஸ்கூல் நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.…

    Read More »
  • Are you Going to Write the TNPSC Group-4 Exam Young People Hurry to Apply Immediately Officer L.Yogalakshmi Announcement for Free Training Class Check More Details Here

    TNPSC குரூப்-4 தேர்வு எழுதப்போறீங்களா? இலவசமாக பயிற்சி வகுப்பு! இளைஞர்கள் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்!

    Are you Going to Write the TNPSC Group-4 Exam? Join Telegram குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை, ஜூன் 15: திருவண்ணாமலையில் நடைபெறும் குரூப்-4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க தேர்வர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்தது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப்-4 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை ஜூலை 24-ஆம் தேதி நடத்துகிறது. இந்தத் தேர்வுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் திங்கள்…

    Read More »
  • Important message from Secretary Uma Maheshwari about TNPSC exams! don't miss it read it now

    ஹேப்பி நியூஸ்: டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் பற்றி செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட முக்கிய செய்தி! தவறாமல் படிங்க…

    TNPSC EXAMS NEWS 2022 LATEST UPDATED Telegram முக்கிய செய்தி 2022 கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையின் கணக்கு அலுவலர் பதவிக்கு, இந்த மாதம் தேர்வு அறிவிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கான, உத்தேச கால அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், இடம் பெற்றுள்ள கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் உள்ள கணக்கு அலுவலர் நிலை – 3 பதவிக்கான அறிவிக்கை, இந்த மாதம்…

    Read More »
  • Free Mentoring Camp for IAS Exam! Congratulations on winning the exam!

    IAS தேர்வுக்கு இலவச வழிகாட்டும் முகாம்! தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வரும் ஆர்வம் ஐஏஎஸ் அகாடமியில் IAS தேர்வுக்கான வழிகாட்டும் முகாம் நாளை (ஜூன் 12) நடைபெறுகிறது. இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கான தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து வழிகாட்டும் முகாமில் விளக்கப்படுகிறது. மேலும் நேர மேலாண்மை, ஆதார நூல்கள், நாளிதழ்களில் இருந்து குறிப்பெடுத்தல், எழுத்துப் பயிற்சி போன்றவை குறித்து தேர்வர்களுக்கான சந்தேகங்களுக்கு குடிமைப் பணித்தேர்வில் சமீபத்தில் வெற்றி பெற்ற பூரணசுந்தரி, எஸ்.மதிவாணன் ஆகியோர் பதிலளிக்கின்றனர். வழிகாட்டும் முகாமில் கலந்து கொள்ளும்…

    Read More »
Back to top button