தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் 08th படித்தவர்களுக்கு வேலை அறிவிப்பு! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

TNRD -Tamilnadu Rural Development and Panchayat Raj Department -தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. மாதத்திற்கு ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை ஊதியம் தராங்கலாம். கள்ளக்குறிச்சியில் பணிபுரியலாம். தபால் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

ALSO READ : 08th, 10th படிச்சவங்களும் அரசாங்க சம்பளம் வாங்கலாம்! TNRD கள்ளக்குறிச்சி துறையில் வேலை வெளியீடு!

கல்வித்தகுதியாக 08th முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. எக்ஸாம் இல்லாமல் நேர்காணல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பிக்க தேவையான முகவரி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நாள் 12 டிசம்பர் 2023 முதல் 28 டிசம்பர் 2023 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட வேலைவாய்ப்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification pdf மூலம் அறிந்து கொள்ளுங்கள். Application Form -யை டவுன்லோட் செய்து தங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top