CBSE: இன்று முதல் தொடங்குகிறது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!

CBSC Class 10th and 12th general exam starts from today-CBSC Public Exam Start

CBSC 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. CBSC வெளியிட்ட பொதுத்தேர்வு அட்டவணைப்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21 ஆம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5 ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிப்ரவரி 15 (இன்று) பத்தாம் வகுப்புகளுக்கான ஓவியம் மற்றும் கலைபடிப்பு போன்ற பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

CBSC பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை மொத்தம் 21,86, 940 பேர் எழுதுகின்றனர். இதில், 12,47, 364 பேரும், மாணவிகள் 9, 39, 566 பேரும், இதர பிரிவினர் 10 பேரும் தேர்வெழுத உள்ளனர். இந்த பொதுத்தேர்வானது மொத்தம் 7 ஆயிரத்து 240 மையங்களில் நடைபெறுகிறது.

இதேபோல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 16, 96, 770 பேர் எழுத உள்ளனர். இதில், மாணவர்கள் 9,51,332 பேரும், மாணவிகள் 7,45, 433 பேரும் உள்ளனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here