தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புசென்னை (chennai)நேர்காணல் (Walk-in)

சென்னை சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நேர்முகத்தேர்வு!

CCRS Recruitment Notification 2020

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020. ஆராய்ச்சி அதிகாரி (Research Officer) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் CCRS Recruitment Notification 2020 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30 ஜூன் 2020. நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் உங்களுக்கு அறிவிக்கப்படும்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள் 2020

CCRS Recruitment Notification
CCRS Recruitment Notification

CCRS Recruitment Notification 2020 @ Chennai

 

நிறுவனத்தின் பெயர்: மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் (CCRS-Central Council for Research in Siddha)
இணையதளம்: www.siddhacouncil.com
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்
பணி: ஆராய்ச்சி அதிகாரி (Research Officer)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: MD in Siddha System of medicine
வயது: 40 வருடங்கள்
சம்பளம்: மாதம் ரூ. 36,000/-
பணியிடம்: அரும்பாக்கம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 ஜூன் 2020
விண்ணப்ப கட்டணம்: இல்லை

PGCIL நிறுவனத்தில் இந்தியா முழுவதும் பல்வேறு வகையான காலி பணியிடங்கள்!!!

விண்ணப்ப முறை:

ஆன்லைன் மூலம் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

Central Council for Research in Siddha, SCRI Building, Anna Govt. Hospital Campus, Aruumbakkam,  Chennai-600106

முக்கியமான இணைப்புகள்:

CCRS Jobs அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CCRS Jobs விண்ணப்பம் ஆன்லைன்


மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

 

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker