மத்திய ஆயுத போலீஸ் படையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் விரைவில் வெளியாகும்
10th Pass
மத்திய ஆயுத போலீஸ் படையில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள்:
மத்திய ஆயுத போலீஸ் படையில் (Central Armed Police Forces (CAPF)) கீழ் செயல்பட்டுவரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force (CRPF)), எல்லை பாதுகாப்பு படை (Border Security Force (BSF), சாஸ்திர சீமா பால் (Sashastra Seema Bal (SSB)), இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படை (Indo-Tibetan Border Police) மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF)) ஆகியவற்றில் மொத்தம் 1,03,367 காலிப்பணியிடங்கள் இருப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு என்பதால் நிறைய பேர் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கை கிளிக் செய்யவும்
மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்
8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்
டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020
இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020
அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020
பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு
எப்போதும் Jobs தமிழுடன் இ ணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Facebook Page Link: Jobs Tamil Joint Now
Whatsapp Group: Jobs Tamil Joint Now
Twitter Page: Jobs Tamil Joint Now