B.E/B.TechM.E/M.Tech

மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: Central Electrochemical Research Institute 04 பல்வேறு பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cecri.res.in அறிந்துகொள்ளலாம் . மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

நிறுவனத்தின் பெயர்: மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம்

இணையதளம்: www.cecri.res.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு

பணி: Project Assistant

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: M.Sc, B.Tech, M.Tech

வயது வரம்பு: 35 Years

சம்பளம்: ரூ .25,000 /- to 31,000/- மாதம்

பணியிடம்: காரைகுடி, தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் நாள்: 21.10.2019

கைத்தறி பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.cecri.res.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் CSIR – Central Electrochemical Research Institute Karaikudi Tamil Nadu -630003 என்ற முகவரியில் 21.10.2019 தேதியில் நேர்காணல் வரவும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.

முக்கிய தேதி:

நேர்காணல் நடைபெறும் நாள்: 21.10.2019

முக்கியமான இணைப்புகள்:

CECRI Official Website Career Page
CECRI Official Notification & Application Form PDF

மேலும் முக்கியமான தகவல்:

Diploma & ITI வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2019-2020
பொறியியல் (Engineering) வேலைவாய்ப்பு
பட்டப்படிப்பு (Any Graduate) வேலைவாய்ப்பு 2019-2020
8th,10th,12ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு 2019-2020
வங்கியில் வேலைவாய்ப்பு 2019

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker