மாதம் ரூ.48000/- சம்பளத்துடன் மத்திய அரசு வேலை அறிவிப்பு! தாமதிக்காமல் உடனே அப்ளை பண்ணுங்க!

0

IRCON Recruitment 2022 : ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியன் ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள நிறுவனத்தின் செயலாளர் (Company Secretary) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் www.ircon.org என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். IRCON Jobs 2022 ஆட்சேர்ப்புக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 10 அக்டோபர் 2022. IRCON Vacancy 2022 பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

IRCON Recruitment 2022 for Company Secretary jobs

central-government-job-notification-with-monthly-salary-of-rs-48000-apply-now-without-delay-from-ircon-recruitment-2022-new-notification

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

✅ IRCON Organization Details:

நிறுவனத்தின் பெயர்Indian Railway Construction Company Limited (IRCON) – இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்
அதிகாரப்பூர்வ இணையதளம்www.ircon.org
வேலைவாய்ப்பு வகைCentral Govt Jobs 2022
வேலை பிரிவுRailway Jobs 2022
RecruitmentIRCON Recruitment 2022
முகவரிIrcon International Limited, C-4, District Centre,
Saket, New Delhi-110017.

✅ IRCON Recruitment 2022 Full Details:

ரயில்வே துறை வேலைகளில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் IRCON Jobs-க்கு விண்ணப்பிக்கலாம். IRCON Vacancy, IRCON Recruitment Qualification, IRCON Age Limit, IRCON Job Location IRCON Salary Details பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவிநிறுவனத்தின் செயலாளர் (Company Secretary)
காலியிடங்கள்01
கல்வித்தகுதிIRCON அறிவிப்பின்படி.
சம்பளம்மாதம் ரூ.48,000/-
பணியிடம்Jobs in Delhi – New Delhi
வயது வரம்புஅதிகபட்ச வயது வரம்பு 30
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
நேர்காணல் முகவரிIrcon International Ltd. C-4 District Centre Saket, New Delhi-110017

✅ IRCON Recruitment 2022 Notification Important Dates & Notification Details:

கீழே கொடுக்கப்பட்டுள்ள IRCON Vacancy 2022 அறிவிப்பை கவனமாக படித்த உறுப்பினர்கள் சொல்லப்பட்ட தேதியில் பதிவு செய்ய வேண்டும்.

அறிவிப்பு தேதி29 செப்டம்பர் 2022
நேர்காணல் நடைபெறும் தேதி10 அக்டோபர் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு &
விண்ணப்ப படிவம்
IRCON Recruitment 2022 Notification & Application Form Details

✅ IRCON Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

இர்க்கொன் பன்னாட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள படிகளைப் பின்பற்றுங்கள். உங்கள் தகுதிக்கேற்ற அரசு வேலை கிடைக்க ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்.

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ircon.org-க்கு செல்லவும். IRCON Jobs 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ IRCON Recruitment Application Form 2022 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • IRCON Career 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • IRCON அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் IRCON Recruitment 2022 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
  • IRCON Recruitment 2022 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

NOTIFICATION CONTENT

IRCON INTERNATIONAL LIMITED
(A Public Sector Undertaking under the Ministry of Railways)
Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi – 110 017 (India)

Recruitment of Company Secretary on Contract Basis (Advt. No. C-12/2022)

IRCON INTERNATIONAL LIMITED is a premier Schedule “A” infrastructure government company under the Ministry of Railways engaged in the construction of turnkey infrastructure projects in Railways, Highways, Buildings, Power sector, etc. The Company has recorded a turnover of more than 7181 crores in the year 2021-2022. The Company has successfully completed large value Railway and Highway Projects over the years in India and abroad including Malaysia, Bangladesh, Algeria, Iraq, Jordan, Saudi Arabia, Indonesia, Turkey, Nepal, etc., and recently in Sri Lanka.

General Conditions:

  1. Through walk-in interviews as per schedule given at para-B-5 below.
  2. Job requirements: Good knowledge of Company law, Good communication skills, keenness in learning, readiness to meet work exigencies without hesitation and up to date on new developments.
  3. There are no allowances over and above the fixed pay.
  4. The above posts are specifically for Ircon’s SPVs as above and not for the regular establishment of Ircon. The appointment will be initially for a period of one year, extendable further as per the requirements of the company, if the services of the candidates are found to be satisfactory.
  5. For Medical Coverage, the Medical Health Insurance Policy of Rs Three Lakhs for self with the ceiling of premium of Rs 4000/- per annum shall be taken by the Contract Employees themselves covering Covid-19 and other diseases. The premium amount shall be reimbursed to the contract employees subject to submission of copy of health insurance policy and original receipt of premium paid.
  6. Minimum PF as prescribed under the EPF & MP Act 1952 will be deducted from the salary and a matching contribution will be made by IRCON. The accumulations will be paid at the time of cessation of contract.
  7. One leave for each calendar month of service can be availed during the contract period. Leave can be carried forward and accumulated but no leave encashment for unavailed leave is allowed during the contract or on resignation or termination of contract. No other type of leave would be admissible.
  8. Weekly off and other public holidays when the office remains closed would be available.
  9. Working hours/days and off will be the same as for the Office.
  10. TA/DA would also be admissible if deputed on outstation duty.
  11. No other perks or benefits would be admissible except the above.
  12. If any information provided by the candidate is found to be false or incorrect or not in conformity with the eligibility criteria, then his/her candidature is liable to be rejected/cancelled at any stage of the recruitment process.
  13. The ex-contract employees of IRCON, whose services were terminated due to closure of projects, can also apply for these posts if they fulfil the required qualifications and experience. A copy of the termination letter should be sent along with the application. Appointment against this advertisement shall be treated as fresh appointment without any linkage to previous employment in IRCON.
  14. The no. of posts indicated above may vary based on further assessment of requirement. The company reserves the right to increase, decrease, cancel, restrict & modify the requirement at any point of time without assigning any reason thereof.

Time and Date for Walk-In interview: 10th October 2022 from 10:00 AM onwards

Address for Walk-In Interviews: Ircon International Ltd. C-4 District Centre Saket, New Delhi-110017


IRCON Recruitment 2022 FAQs

Q1. IRCON முழு வடிவம் என்ன?

Indian Railway Construction Company Limited (IRCON) – இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்.

Q2. IRCON Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை என்ன?

நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Q3. IRCON Job Vacancy 2022 க்கு எத்தனை காலியிடங்கள் உள்ளன

தற்போது 01 காலியிடம் உள்ளது.

Q4. IRCON Recruitment 2022 பதவியின் பெயர்கள் என்ன?

The Job name is Company Secretary.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here