சென்னையில் பணிபுரிய விருப்பமா? CIBA நிறுவனத்தில் வேலை அறிவிப்பு! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் இளம் தொழில்முறை II வேலை
உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் இளம் தொழில்முறை II வேலை

மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய விருப்பமா? (CIBA -Central Institute of Brackishwater Aquaculture) உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள இரண்டு இளம் தொழில்முறை – II (Young Professional – II) பணிக்கான பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்துள்ளது. Graduate படித்தவர்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம். உங்க விருப்பம் போல் சென்னையிலேயே பணிபுரியலாம். 15 டிசம்பர் 2023 முதல் 25 டிசம்பர் 2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். தங்களின் விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலை வெளியீடு! மாதம் 30,000 ரூபாய் சம்பளம் வாங்க ரெடியா இருங்க!

வயது வரம்பு விவரம் : இப்பணியில் பணிபுரிய 45 வயது வரை இருக்க வேண்டும்.

அப்ளிகேஷன் பீஸ் : விண்ணப்பிக்க கட்டணம் எதும் வசூலிக்கப்படுவதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு இல்லாமல் நேர்காணல் முறையில் மட்டும் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்யப்படுவர்.

சம்பளம் விவரம் : மாதம் ஒன்றுக்கு ரூ.42,000 ஊதியம் வழங்கப்படும்.

உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Notification link -யை பாருங்கள். விண்ணப்பிக்க Application Form -யை பயன்படுத்தி விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top