Any DegreeDiplomaPG Degreeஅரசு வேலைவாய்ப்பு

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

central university recruitment 2019

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை : (Central University of Tamil Nadu) Public Relation Officer, Section Officer, Assistant, Personal Assistant, Senior Technical Assistant 11 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cutn.ac.in விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.10.2019. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை 11 பணியிடங்கள்

தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை

நிறுவனத்தின் பெயர்: தமிழக மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamil Nadu)

இணையதளம்: www.cutn.ac.in

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

பணி: Public Relation Officer, Section Officer, Assistant, Personal Assistant, Senior Technical Assistant

காலியிடங்கள்: 11

கல்வித்தகுதி: P.G, Any Degree, Diploma

வயது வரம்பு: 35 – 56 years

பணியிடம்: சென்னை (தமிழ்நாடு)

சம்பளம்: ரூ.9300 – 34800/- மாதம்

தேர்வு செய்யப்படும் முறை: எழுது தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.10.2019

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுடைய பயோ டேட்டாவை 16.09.2019 தேதிக்குள் Coordinator, UGC-SAP (DSA-I), Department of Mathematics, Gandhigram Rural Institute (Deemed to be University), Gandhigram-624302 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 20.09.2019 (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது

தமிழ்நாடு சிமெண்ட் கம்பெனியில் வேலை தேடும் பட்டதாரியா…???

விண்ணப்ப கட்டணம்:

Gen/ OBC: Rs.750/-
ST/SC/ PWD: Rs.500/-

முக்கிய தேதி:

அறிவிப்பு தேதி: 06.09.2019
கடைசி தேதி: 9.10.2019

முக்கியமான இணைப்புகள்:

CUTN Official Website Career Page
CUTN Official Notification PDF
CUTN Application Form PDF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button