சென்னை அகில இந்திய வானொலி புதிய வேலை அறிவித்துள்ளது! மாதம் ரூ.30,000 சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னை அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் வேலை
சென்னை அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர் வேலை

Chennai All India Radio -சென்னை அகில இந்திய வானொலி தங்களுக்கு தேவையான ஒரே ஒரு செய்தி வாசிப்பாளர்/மொழிபெயர்ப்பாளர் (News Reader/Translator) பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளன. கல்வித்தகுதியாக Any Degree படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை ஊதியம் வழங்கப்படும். சென்னையிலே தங்கள் வேலை பார்க்கலாம். பூர்த்தி செய்யப்ட்ட விண்ணப்பங்களை போஸ்ட் வழியாக ஆஃப்லைன் முறையில் விண்ணப்பியுங்கள்.

ALSO READ : மாதம் ரூ.60,000 சம்பளமா? பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்ய ஆசைப்பட்டவர்கள் ரெடியா இருங்க!

17 டிசம்பர் 2023 முதல் 19 ஜனவரி 2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பித்தார்களின் வயது 21 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு முறை இருக்கும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.266 யும், மற்ற அனைவரும் ரூ.354 விண்ணப்ப கட்டணம் கட்ட வேண்டும். Joint Director (News), All India Radio, Kamarajar Salai, Mylapore, Chennai-600004 என்ற முகவரிக்கு விண்ணப்பியுங்கள்.

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பை பற்றிய முழு விவரங்களுக்கு Official Notification -யை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். Application Form டவுன்லோட் செய்து தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top