மாதம் ரூ.1,50,000 சம்பளம் தராங்கலாம்! AVNL சென்னை லிமிடெட்டில் வேலை அறிவிப்பு!

சென்னை கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டில் மேலாளர், நிர்வாகி, உள்ளடக்க எழுத்தாளர் வேலை
சென்னை கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டில் மேலாளர், நிர்வாகி, உள்ளடக்க எழுத்தாளர் வேலை

AVNL – சென்னை கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டில் (Armoured Vehicles Nigam Limited Chennai) மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளத்துடன் வேலை அறிவிப்பு. விண்ணப்பிக்கும் கால அவகாசமானது 27 நவம்பர் 2023 முதல் 17 டிசம்பர் 2023 வரை உள்ளது. இப்பணிக்கு தபால் வழியாக அப்ளை பண்ணி கொள்ளலாம். கல்வித்தகுதி, காலியிடங்கள், பணியிடம், வயது, விண்ணப்ப கட்டணம் இதை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ : நீங்க எதிர்பாக்காத அளவிற்கு சம்பளம் தராங்கலாம்! SERC சென்னை மையத்தில் வேலை ரெடி!

கல்வித்தகுதி : Any Degree, B.Sc, BA, BCA, BE/B.Tech, M.Sc, MA, MBA, MCA, PG Diploma பட்டப்படிப்புகள் படித்திருந்தால் போதும்.

வேலை பெயர் : மேலாளர், நிர்வாகி, உள்ளடக்க எழுத்தாளர் (Manager, Executive, Content Writer)

காலியிடங்கள் : 21 பணியிடங்களை நிரப்பவுள்ளன.

பணியிடம் : இப்பணியில் தேர்ச்சி பெறுபவர்கள் சென்னையிலேயே பணியமர்த்தப்படுவார்கள்.

வயது : சென்னை கவச வாகனங்கள் நிகாம் லிமிடெட்டில் பணிபுரிய 30 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : UR/OBC- பட்டியலில் உள்ளவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். SC/ST/PwD/ Ex-Serviceman/EWS/Female இவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முகவரி : The Staff Officer/CO & HR, Armoured Vehicles Nigam Limited, HVF Road, Avadi, Chennai-600054.

மேற்கண்ட வேலைவாய்ப்பை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் Official Notification மூலம் தங்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்ப படிவத்திற்காக Application Form யை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top