சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
Chennai Central Cooperative Bank Recruitment 2020
சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020 (Chennai Central Cooperative Bank Jobs 2020) அலுவலக உதவியாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் மற்றும் டிரைவர் 493 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.ccbankchennai.com, http://chndrb.in/ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 26.02.2020. Chennai Central Cooperative Bank Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு 2020
பணி: 01
நிறுவனத்தின் பெயர்: சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (Chennai District Central Cooperative Bank)
இணையதளம்: www.chndrb.in
பதவியின் பெயர்: உதவியாளர் / இளநிலை உதவியாளர்
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வங்கி வேலைகள்
காலியிடங்கள்: 117 + 203
சென்னை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் 117 உதவி / இளைய உதவியாளர் (சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தவிர)
சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 203 உதவியாளர்:
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி
வயது: 18 – 48 வருடங்கள்
சம்பளம்: ரூ.13,000 – ரூ.47,600/- மாதம்
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 30 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 பிப்ரவரி 2020
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC Candidates: ரூ. 250/-
SC/ ST Candidates: இல்லை
தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்புகள்
முக்கியமான இணைப்புகள்:
உதவி / இளைய உதவியாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உதவியாளர்அதிகாரப்பூர்வ அறிவிப்பு
CHNDRB Jobs விண்ணப்பம் ஆன்லைன்
பணி: 02
நிறுவனத்தின் பெயர்: சென்னை மத்திய கூட்டுறவு வங்கி (Chennai Central Cooperative Bank
இணையதளம்: www.ccbankchennai.com
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் (Office Assistant & Driver)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வங்கி வேலைகள்
காலியிடங்கள்: 173
கல்வித்தகுதி: 8th Pass + Driving Licence
வயது: 18 – 30 வருடங்கள்
சம்பளம்: ரூ.15,000 – ரூ.62,000/- மாதம்
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க தொடக்க நாள்: 10 ஜனவரி 2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 பிப்ரவரி 2020
விண்ணப்ப கட்டணம்:
Gen/ OBC Candidates: ரூ. 150/-
SC/ ST Candidates: இல்லை
SBI வங்கியில் 8106 வேலைவாய்ப்புகள் இந்திய முழுவதும்
சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி ஆட்சேர்ப்பு 2020 க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
- சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் – https://www.ccbankchennai.com/ (Chennai District Cooperative Bank)
- சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி தொழில் அல்லது சமீபத்திய செய்தி பக்கத்திற்குச் செல்லவும்.
- டிரைவர் வேலை விளம்பரத்தை சரிபார்த்து பதிவிறக்கவும்.
- டிரைவர் வேலைக்கு விண்ணப்பிக்க உங்கள் தகுதியை சரிபார்த்து சரிபார்க்கவும்.
- சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி ஆன்லைன் விண்ணப்ப படிவ இணைப்பைக் கண்டறியவும். Chennai Central Cooperative Bank Jobs 2020
- உங்கள் விவரங்களுடன் ஒரு கணக்கை உருவாக்கி விண்ணப்பத்தை நிரப்பவும்.
- பணம் செலுத்துங்கள் (தேவைப்பட்டால்), விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- எதிர்கால பயன்பாட்டிற்காக உங்கள் விண்ணப்ப படிவத்தை அச்சிடுக.
முக்கிய தேதி:
அறிவிப்பு தேதி: 10.01.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.02.2020
முக்கியமான இணைப்புகள்:
C.C Co-operative Bank அதிகாரப்பூர்வ அறிவிப்பு
C.C Bank Jobs விண்ணப்பம் ஆன்லைன்
எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்
Whatsapp – https://chat.whatsapp.com/JhiAMhdTsSU5qRiJx5Yjkn
Facebook – https://www.facebook.com/jobstamiljjj/
Twitter – https://twitter.com/jobstamiljjj