சென்னை கார்ப்பரேஷன் 279 காலிபனியிடங்கள்! ஆர்வமுள்ளவர்கள் விண்ணபிக்கலாம்!!

Tamilnadu Govt Jobs 2021-2022

தமிழக மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு 2021: சென்னை கார்ப்பரேஷன் நிர்வாகத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்‌ கட்டுப்பாட்டுத்‌ திட்டம்‌ (NTEB) மூலமாக 279 Staff Nurse, Pharmacist பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. Chennai Corporation Jobs 2021-க்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20/11/2021 முதல் 29/11/2021 வரை வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி இருக்கும் விண்ணப்ப மாதிரி படிவத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

Chennai Corporation Jobs 2021 | 279 Vacancy – Apply Now

Tamilnadu Government Jobs

தமிழக கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!!! 279 காலிப்பணியிடங்கள்

இந்த பக்கத்தில் சமீபத்திய Chennai Corporation Jobs 2021 காலியிட விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை, விண்ணப்ப செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் இணைப்பு பற்றிய விவரங்களைக் காணலாம்.

நிறுவனம்Greater Chennai Corporation
வேலைவாய்ப்பு வகைTN Govt Jobs
பதவியின் பெயர்Staff Nurse, Pharmacist
பணியிடங்கள்279
கல்வித்தகுதிMBBS/ MBA / Diploma/ 12th, B.Sc Nursing, Degree, MBBS with DGO/ DCH/ MS/ MD
விண்ணப்பிக்கும் முறைOffline
பணியிடம்சென்னை
கடைசி தேதி29 நவம்பர் 2021

தமிழக சென்னை கார்ப்பரேஷன் கல்வித்தகுதி:

  • சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் 12வது, டிப்ளமோ, B.Sc நர்சிங், பட்டம், MBBS உடன் DGO/ DCH/ MS/ MD உடன் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

Greater Chennai Corporation வயது வரம்பு:

  • அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படி

பெருநகர சென்னை கார்ப்பரேஷன் ஊதிய விவரம்:

  • குறைந்தபட்சம் ரூ. 8,400/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

முகவரி:

CCUHM/ நகர சுகாதார அலுவலர், பொது சுகாதாரத் துறை, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், ரிப்பன் பில்டிங்ஸ், சென்னை – 3

மின்னஞ்சல் முகவரி: gcc2021hremployment @gmail.com

Chennai Corporation Jobs 2021 Medical Officer and other Posts Notification Details

Chennai Corporation Jobs 2021 Pediatrician and other Posts Notification Details

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button