தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு8-ஆம் வகுப்புAny Degreeசென்னை (chennai)

சென்னை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2020

Chennai District Recruitment TN Govt Jobs

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்டத்தில் வேலைகள் (Tamilnadu Chennai District Recruitment 2020). ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tn.gov.in, chennai.nic.in மூலம் விண்ணப்பிக்கலாம். Chennai District Recruitment TN Govt Jobs மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு : 01


சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு 2020 (Chennai District Child Protection Unit) Social Worker & Assistant Cum Data Entry Operator – சமூக பணியாளர் மற்றும் உதவியாளர், தரவு நுழைவு ஆபரேட்டர்பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு – Chennai District Child Protection Unit
இணையதளம்: chennai.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: Social Worker & Assistant Cum Data Entry Operator
காலியிடங்கள்: Various
கல்வித்தகுதி: 10th Pass, UG, PG, Any Degree
வயது: Max 40 Years
சம்பளம்: மாதம் ரூ. 9,000 – 14,000/- 
பணியிடம்: சென்னை – Chennai
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 15 செப்டம்பர் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 30 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறையை : 
ஆஃப்லைன்

அஞ்சல் முகவரி:

District Child Protection Officer,
District Child Protection Unit,
58, SuriyaNarayana Street,
Royapuram,Chennai-13

முக்கியமான இணைப்புகள்:

Chennai District Child Protection Unit Career Notification


வேலைவாய்ப்பு : 02

சென்னை DBCWO வேலை வாய்ப்பு 2020


சென்னை DBCWO வேலை வாய்ப்பு 2020
(Chennai Backward Classes and Minority Welfare Hostels) தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி விடுதிகளில் பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Chennai District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 07 செப்டம்பர் 2020 முதல் 18 செப்டம்பர் 2020 வரை கிடைக்கும்.

நிறுவனத்தின் பெயர்: சென்னை பின்தங்கிய வகுப்புகள் மற்றும் சிறுபான்மை நல விடுதிகள் – Chennai Backward Classes and Minority Welfare Hostels – DBCWO
இணையதளம்: chennai.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: Cook
காலியிடங்கள்: Various
கல்வித்தகுதி: Read and Write in Tamil
வயது: 30 – 35 Years
சம்பளம்: மாதம் ரூ. 15,700/- 
பணியிடம்: சென்னை – Chennai
தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 04 செப்டம்பர் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 18 செப்டம்பர் 2020

சென்னை மாவட்ட தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புகள்!

முக்கியமான இணைப்புகள்:

Chennai District Recruitment Official Notification


வேலைவாய்ப்பு : 03

சென்னை அரசு பெண்கள் ஐ.டி.ஐ. வேலைவாய்ப்பு 2020

சென்னை அரசு பெண்கள் ஐ.டி.ஐ. வேலைவாய்ப்பு 2020 (Chennai Ration Shop) Contract Assistant பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு ஓன்று வெளியாகியுள்ளது. இதற்காக தகுதியும், விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். Chennai District Recruitment Notification விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09 செப்டம்பர் 2020 முதல் 21 செப்டம்பர் 2020 வரை கிடைக்கும்.

Chennai District Recruitment Notification

Chennai District Recruitment Notification

 

நிறுவனத்தின் பெயர்: சென்னை அரசு பெண்கள் ஐ.டி.ஐ – Chennai Govt Girls ITI
இணையதளம்
: www.chennai.nic.in
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலை வாய்ப்பு
பதவி: Contract Assistant
காலியிடங்கள்: 01
கல்வித்தகுதி: Any Degree
வயது: 18 Years
சம்பளம்: மாதம் ரூ. 12,000/-
பணியிடம்: சென்னை – Chennai
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 09 செப்டம்பர் 2020
விண்ணப்பம் முடியும் நாள்: 21 செப்டம்பர் 2020
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Member Secretary ,
IMC of Govt.ITI (Women)
Ambattur,
Chennai-600 098
Mail Id – [email protected]

முக்கியமான இணைப்புகள்:

Chennai District Recruitment Official Notification

மேலும் வேலைவாய்ப்பு விவரங்களுக்கு:

தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு செய்திகள்

8,10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020

வங்கி வேலைகள் 2020

டிபென்ஸ் ஜாப்ஸ் இன் இந்தியா 2020

இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள் 2020

அரசு மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு 2020

பொதுத்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு

Private Jobs | தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் | இந்தியா முழுவதும்


எப்போதும் Jobs தமிழுடன் இணைந்தே இருக்க இதோ இணைப்புகள்:

Facebook Page Link: Jobs Tamil Joint Now

Whatsapp Group: Jobs Tamil Joint Now

Twitter Page: Jobs Tamil Joint Now

Show More

Leave a Reply

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker