மாதம் ஒன்றுக்கு 150000 சம்பளம் வாங்க வேண்டுமா? சென்னை ESIC Hospital கழகத்தில் நேர்காணல் முறையில் வேலை ரெடி!

பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் துணை ஆசிரியர் வேலை
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் துணை ஆசிரியர் வேலை

ESIC Chennai Employees State Insurance Corporation -சென்னை பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நீங்க எதிர்ப்பாத்த வேலை வந்தாச்சி. 02 துணை ஆசிரியர் (Adjunct Faculty) பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால், MD, MS முடித்த பட்டதாரிகள் இப்பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க. மாதச் சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.1,50,000 வரை ஊதியம் வழங்கப்படும். சென்னையிலேயே வேலை பார்க்கலாம். எக்ஸாம் எழுதாமல், விண்ணப்ப கட்டணம் செலுத்தாமல், நேரடி நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். நேர்காணல் நடைபெறும் நாள் 19 டிசம்பர் 2023 அன்று நடைபெற உள்ளது.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வந்தாச்சி! மாதம் ரூ.31,000 சம்பளம் தராங்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!

வயது வரம்பு பற்றிய விவரம் : சென்னை பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தின் வேலைக்கு விண்ணப்பிக்க 67 வயது இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு முறை நடைபெறும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி : ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, KK Nagar, Chennai-600078.

மேலும் இந்த வேலை பற்றிய முழுமையான தகவல்களுக்கு Official Notification மூலம் அறிந்து கொள்ளுங்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை Application Form -யில் கொடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top