டிகிரி முடித்திருந்தால் போதும் சென்னையில் வேலை செய்யலாம்! கலாஷேத்ரா அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னையில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையில் கண்காணிப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆப்லைன் மூலம் கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பித்து கொள்ளலாம். பல்வேறு பணியிடங்கள் இருப்பதால் நவம்பர் 23,2023 தொடங்கி டிசம்பர் 08,2023 முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.

Kalakshetra Foundation Recruitment 2023
Kalakshetra Foundation Recruitment 2023

ALSO READ : NIT திருச்சி நிறுவனத்தில் மாதம் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பளத்துடன் வேலை ரெடி! விண்ணப்பிக்க மறக்காதீங்க!

விண்ணப்பிக்க கட்டணம் எதும் இல்லை. நேர்கானல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மாத சம்பளமாக ரூ.30000 முதல் ரூ.50000 வரை பெறலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் Application Form pdf உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி வைத்து பயன் பெறலாம்.

அஞ்சல் முகவரி: The Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600 041.

மேலும் தகவல்களை பெற Official Notification மட்டும் Official Website பார்க்கவும்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top